தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம, தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் நகா்ப்புற செயற்பொறியாளா் சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 28.01.2025 செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மடத்தூர்,
*மடத்துர் மெயின் ரோடு.
*முருகேச நகர்,
*கதிர்வேல் நகர்,
*தேவகி நகர்,
*சிப்காட் வளாகம்,
*திரவிய ரத்தின நகர்,
*அசோக் நகர்,
*ஆசிரியர் காலனி,
*ராஜிவ் நகர்,
*சின்னமணி நகர்,
*3வது மைல்,
*புதுக்குடி,
*டைமண்ட் காலனி,
*EB காலனி,
*ஏழுமலையான் நகர்,
*மில்லர்புரம்,
*ஹவுசிங் போர்டு பகுதிகள்,
*அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள்
*ராஜகோபால் நகர்,
*பத்திநாதபுரம்,
*சங்கர் காலனி,
*FCI குடோன் பகுதிகள்,
*நிகிலேசன் நகர்,
*சோரிஸ் புரம்,
*மதுரை பைபாஸ் ரோடு,
*ஆசீர்வாத நகர்,
*சில்வர்புரம்,
*சுப்புரமணிய புரம்,
*கங்கா பரமேஸ்வரி காலனி,
*லாசர் நகர்,
*ராஜ ரத்தின நகர்.
*பாலையாபுரம்,
*வி.எம்.எஸ் நகர்,
*முத்தம்மாள் காலனி,
*நேதாஜி நகர்,
*லூசியா காலனி,
*மகிழ்ச்சி புரம்.
*ஜோதி நகர்,
*பால்பாண்டி நகர்,
*முத்து நகர்,
*கந்தன் காலனி,
*காமராஜ் நகர்,
*N.G.O காலனி,
*அன்னை தெரசா நகர்,
*பர்மா காலனி,
*TMB காலனி,
*அண்ணா நகர் 2வது மற்றும் 3வது தெரு,
*கோக்கூர்,
*சின்னக் கண்ணுபுரம்,
*பாரதி நகர்,
*புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு,
*கிருபை நகர்,
*அகில இந்திய வானொலி நிலையம்,
*ஹரி ராம் நகர்,
*கணேஷ் நகர்,
*புஷ்பா நகர்,
*ஸ்டெர்லைட் குடியிருப்புகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.