தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதிகாலை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி, கையுறை மற்றும் விசில் ஆகியவற்றை முன்னாள் கவுன்சிலர் ஜி. ஆனந்தகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு, உஷா அன்னை பெஸி, இக்னேஷியஸ், கிறிஸ்துராஜா, ஜெ. ராஜா, ஹரிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில், கார்த்திக், பிரபா, சந்தனராஜ், அஸ்வின் குமார், மகேஸ்வரன், மதிபாரத், ராஜகனி, மகேஷ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.