தூத்துக்குடி மாவட்ட நாயுடு மகாஜன சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் விவேகம் G. ஆனந்த் தலைமையேற்றார். மகாஜன சங்கத்தின் தலைவர் N. ராமசாமி நாயுடு முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற யுகாதி தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் வக்கீல்.V. நாகராஜன் பாபு, துணைச் செயலாளர் கவுன்சிலர் ரெங்கசாமி, பொருளாளர் ஆதிஆழ்வார், செயற்குழு உறுப்பினர்கள் N. சங்கரநாராயணன், வெங்கடேசன், டிரஸ்ட் உறுப்பினர் A. மோகன் நாயுடு, ஆ. சங்கரநாராயணன், C. சங்கரநாராயணன், M. அழகிரிசாமி நாயுடு, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.