தூத்துக்குடியில் நாளை (05/12/2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-12-04 10:15:04
தூத்துக்குடியில் நாளை (05/12/2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 05.12.2024  (வியாழக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 14:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை
மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்

கீழ‌ அரசடி,
மேல அரசடி, திரேஸ்புரம், சாகிர் உசேன் நகர்,  டேவிஸ்புரம்,  ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வெற்றிவேல்புரம்,
சங்குகுளி காலனி,  தளவாய்புரம்,  பட்டிணமருதூர், ராமர்விளை, மாப்பிள்ளையூரணி,
ஜோதிநகர், ஆரோக்கியபுரம்,  தாளமுத்துநகர்,  கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்னாபுரம், ஹைசிங்போர்டு, 
குமரன் நகர், கோவில்பிள்ளைவிளை,  குருஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம்,  T.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, 
உப்பள பகுதி, முத்தையார்காலனி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர்/விநியோகம்/நகர்/தூத்துக்குடி அவர்கள் வெளியிட்டுள்ள அலுவலக செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE