தூத்துக்குடி பெரியசாமி நாக் முத்துராமலிங்கம் மகன் உமையராஜ் என்ற ராஜ் (57). அந்தப் பகுதியில் தங்கியிருந்து ஹாலோபிளாக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில்பிள்ளை நகருக்கு எதிரே உள்ள கிடங்குக்கு பின்புறம் கழுத்தில் பிளாஸ்டிக் கயிறு இறுக்கிய நிலையில் (18/11/24) திங்கள்கிழமை இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த தொமல்நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.