தூத்துக்குடியில் நாளை 21.11.2024 வியாழக்கிழமை அன்று 110/22கேவி பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில்மின் நிறுத்தம் செய்யப்படும் :
இனிகோநகர், ரோச் காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள். லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு,விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர்,மேல சண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம் ,CGE காலனி, லெவிஞ்சிபுரம்,
பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர் முடுக்குக்காடு என செயற்பொறியாளர் , விநியோகம் , நகர்ப்புறம் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.