தூத்துக்குடி மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த 1ம் தேதி தொடங்கி 11நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் சிறப்பு அம்மன் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் ஏழாம் நாள் மண்டகப்படியாக முன்னாள் தர்மகர்த்தாவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமி குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கோவில் தர்மகர்த்தா ராஜா ெபாயாசாமி, மேயர் ஜெகன் பொியசாமி, கலந்துகொண்டு சாமி தாசிசனம் செய்தனர். அதில் கோவில் மகளிர் அணியினருக்கு மேயர் ஜெகன் பொியசாமி சேலைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, கணக்கர் தெய்வேந்திரன், கோவில் ஆலோசகர்கள் துரைச்சாமி, சித்திரைவேல், சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பொியசாமி, நிர்வாக கமிட்டிபாண்டி, வள்ளிராஜன், உறுப்பினர்கள் , கணேஷ்காந்தகுமாா், பாலமுருகன், அருண் ஜெயக்குமாா், விஜயகுமாராா், பூவலிங்கம், அருணகிாி, ராஜ்குமாா், முருகேசன், ராஜலிங்கம், சிவசுந்தா், பாலசுப்பிரமணியன், கணேசன், சண்முகம், கணேசமூர்த்தி, திமுக மாநில பேச்சாளர் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினர் இராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார் , வட்டச்செயலாளர் ராஜாமணி, வாத்தக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், முன்னாள் மாநகர விவசாய அணி, துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, அசோக்பொயசாமி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, தர்மகர்த்தாவாக இருந்து பணியாற்றிய கோவில் என்பது குறிப்பிடதக்கது.