விடுதலைப் போராட்டப் போராளி அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள தவெக அலுவலகத்தில் வைத்து முன்னாள் கவுன்சிலர் ஜி. ஆனந்தகுமார் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு, நிர்மல், உஷா அன்னை பெஸி, இக்னேஷியஸ், ஜெ. ராஜா, மணிராஜ், அபர்ணா ஆகியோர் செய்திருந்தனர்
நிகழ்ச்சியில், கார்த்தி, ஜி.ராஜா கிறிஸ்துராஜா, முத்துராஜ், ஷீலா, பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.