தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே தாய் நகர் பகுதியில் மாநகர தவேக சார்பில் உஷா அன்னை பெஸி தலைமையில், முன்னாள் கவுன்சிலர் ஜி.ஆனந்தகுமார் ) தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கலந்து கொண்ட அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருள்ராஜ் ஜூலியட் ஸ்டீபன், ரீகன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் கேட் வெட்டிக் கொண்டாடினர். தொடர்ந்து அங்கிருந்த முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர்.
நிகழ்வில், இக்னேஷியஸ், கிறிஸ்து ராஜா, கதிர்வேல், சக்ரா ஜக்கரியா, மணிராஜ், சுந்தர், முருகன், ராஜ்குமார், கார்த்திக், சந்தனராஜ், அஸ்வின்குமார், தினேஷ்குமார், மகேஷ்வரி, ஹரிக்குமார், சுஜிதா அபர்ணா, சுமித்ரா, சதீஷ்குமார், மதன், ராஜா, கார்த்திக், கார்த்திக், ஷாம்னி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செய்தனர்