தூத்துக்குடியில் 3 தாசில்தார்கள் பணியிட மாற்றம் - கலெக்டர் இளம்பகவத் உத்தரவு
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-11-16 10:21:30
தூத்துக்குடியில் 3 தாசில்தார்கள் பணியிட மாற்றம் - கலெக்டர் இளம்பகவத் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 3 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி கோவில் பட்டி கோட்ட கலால் அலுவ லர் செல்வக்குமார், ஏரல் தாசில்தாராகவும், ஏரல் தாசில்தார் கோபால் உடன்குடி அனல்மின்நிலைய அலகு-2 நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி-மதுரை புதிய ரெயில்பாதை திட்ட அலகு-3 நில எடுப்பு தனிதாசில்தார் அப்பணராஜ், கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.


Last Updated by Mervin on2024-12-04 13:46:19

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE